சென்னை செந்தமிழ்
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
- பாவேந்தர் பாரதிதாசனார்.
அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
- பாவேந்தர் பாரதிதாசனார்.
இந்தப் பாடலை எழுதியவர் எங்க ஊருக்காரருங்கோ.
எந்த மொழியிலும் இல்லாத 'ழ'கர ஓசை தமிழ் மொழிக்கே உரித்தானதுனு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா,அது எவ்வளவு தூரம் உண்மைனு எனக்கு தெரியாது.
தமிழ் பேசர பல பேருக்கு 'ழ' -வ சரியா உச்சரிக்க தெரியாது. 'மழை'க்கும், 'மலை'க்கும் வித்தியாசம் இல்லாம உச்சரிப்பாங்க. நான் நல்லாவே 'ழ' -வ உச்சரிப்பேன். இப்படி சந்தோஷமா இருந்த நான், என் நண்பர் அனுப்பின, link-அ திறந்து பார்த்து பயந்து போய்ட்டேன்.
நீங்களும் பாருங்க.
http://en.wikipedia.org/wiki/Madras_bashai
http://en.wikipedia.org/wiki/Madras_bashai
அதுல இருந்த வார்த்தைகள் எல்லாம் சென்னைல உபயோகத்துல இருக்காம். பல வார்த்தைகள நான் கேள்விப் பட்டதே இல்ல. சென்னை மக்களோட அந்நியோன்யமா பேச இந்த வார்த்தைகள் நல்லா உபயோகப்ப்டும் என்ற தேவைய உணர்ந்த நான், இந்த வார்த்தைகள கத்துகரத்துக்கு, 4 வரி நோட்டுப்புத்தகம் வாங்கி ஒவ்வொரு வார்த்தையையும் பத்து தடவ எழுதிப் பாக்கலாமா இல்ல VETA இங்கிலிஷ் டிரெய்னிங் சென்டர் மாதிரி, 'சென்னை செந்தமிழ்' கத்து கொடுக்கர இன்ஸ்டிடுட்ல சேர்ந்து படிக்கலாமானு தீவிரமா யோசிச்சிட்டு இருந்தேன்.
அப்படி யோசிச்சிட்டு இருக்கும் போது, நம்ம சிங்கக்குட்டி தனுஷ் நடிச்சு அண்மைல வெளி வந்த 'புதுப்பேட்டை' படம் பார்த்தேன். ஆஹா, என்ன அருமையா சென்னை செந்தமிழ் பேசராங்க. உங்களுக்கும் சென்னை செந்தமிழ் கத்துக்கனும்னா இந்த படத்த பாருங்கோ. ஆறு படமும் அப்டிதான்னு கேள்விப்பட்டேன்.
இப்போதைக்கு நான் அப்பீட்டு. அப்பாலைக்கா ரிப்பீட்டு. ;-)
Comments
tamilnatu'la ella oorlaium thani thani slang'la pesuvaaanga...
aana paarunga..enga ooru trichy'la mattum endha slang'um illama olunga pesuvaangaa..
he he he...
சோக்கா எழுதிருக்கற நைனா:)
idhuku oru inshoota
hmm..innaatha solla poh.
I can see that so many are willing to teach u.. so en institute laam :-)
gopalan,
//சோக்கா எழுதிருக்கற நைனா//
Try pannirkeenga aana seriya varla
ezhudhurukkara illa ezhudhikeera
:-p
enakkum intha chennai bashai alargy. t'veli tamizh, madurai tamizh pesi vittu, chn tamizh konjam kashtam thaan.
prev postum padichen, pic ellam super..
Read your comment(S)- Enna solla vareenga? Elarum strike panitu vetti officer ulagamada namma oorunu sollanuma :P .... Orey thamasu dhaan ponga ;) Apala paapom...Smokepictures-pirilaya? - bhota' ellam remba soka keedhu!! ;)
Inganam,
Marutham.
நன்றி
Gops,
புதுவையிலும் (பாண்டிச்சேரி) தமிழ் நல்லா பேசுவாங்க.
Gopalan,
நன்றி
Veda,
தெரியாம போச்சு. சொல்லிக்கொடுங்க.
Narayanan,
ஒரு ஆர்வம் அதாங்க....
Ms,
தமிழ் சேவை செய்ய கசக்குமா என்ன?
Ambi,
நானும் அதே தான்.... :(
ஊருக்கு போகும் போது கண்டிப்பா சொல்றேன்.
Usha,
தட்ஸ் இம்ப்பாஸிபில்...நான் அவள பார்க்காமலும், அவ என்ன பார்க்காமலும் இருக்கிறது ரொம்ப கஷ்டம் ;-)
Marutham,
தமிழ் நல்லா பேசுரீங்க :)
Shuba,
கண்டுகாதீங்க ;-)
kandippa yella chennai vaasigalum padikanum...
I have a toddler puzzles site.
Come and check it out if you get time :-)
Greetings.