சுதந்திர தின வாழ்த்துக்கள்
இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்
இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்
மேலே உள்ள வாசகங்கள் பள்ளி பாட புத்தகங்களின் கடைசிப் பக்கத்தில் காணலாம். ( நான் படித்துக்கொண்டிருக்கும் போது படித்திருக்கிறேன், இப்பொழுதும் உள்ளதா எனத் தெரியவில்லை)
வளர்ந்து வரும் நாடுகளில் நமது தாய்த் திருநாடாம் இந்தியாவும் ஒன்று என்பது அனைவரும் நன்கு அறிந்ததே. நம் நாடு விரைவில் முன்னேற்றம் அடைய நாம் ஒவ்வொருவரும் பின்வரும் (என் மனதில் தோன்றிய) எளிய யோசனைகள் மூலம் நமது பங்கை அளிக்கலாம்.
- அவன் நேர்மையாக இல்லை, இவன் நேர்மையாக இல்லை என பிறர் மீது குறைகள் கூறுவதை நிறுத்திவிட்டு, நாம் நேர்மையாக நடந்து கொள்ளலாம்.
- விதிகளை மீராமல், அவற்றை பின்பற்றலாம் (எ.கா: சாலை விதிமுறைகள்...)
- லஞ்சம் வாங்கவும் கூடாது, தரவும் கூடாது (எ.கா: RTO அலுவலகம்...)
- இயன்ற வரை பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட(financially challenged) ஏழை மாணவர்களின் கல்விக்காக உதவிடலாம். (கல்வியறிவுள்ள எவரும் 'இலவச மோட்டார்சைக்கிள்' எனப் பிரச்சாரம் செய்பவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யார்)
- தவறாமல் தேர்தலின் போது வாக்களிக்க வேண்டும். (அரிது அரிது ஊழல் செய்யா அரசியல்வாதிகளைக் காண்பதரிது. எனவே குறைவாக ஊழல் செய்யும் நபருக்கு வாக்களிக்கலாம். அடுத்த முறை ஆட்சிக்கு வர விருப்பம் உள்ளவர், சென்ற முறையை விட இந்த முறை குறைவாகவே ஊழல் செய்வார்)
- நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளையும் ரசீதுடன் வாங்கலாம். இதன் மூலம் நாம் வாங்கிய பொருளின் விற்பனை வரி அரசாங்கத்தை சென்றடையும்.
இப்பதிவைப் படிக்கும் வாசகர்கள் தங்களின் மேலான கருத்துகளைப் பின்னூட்டம் இடவும்.
பின்வரும் ஏழு அம்ச உறுதிமொழிகளை ஏற்குமாறு ஜனாதிபதி அப்துல்கலாம் இளைஞர்களைக் கேட்டுக்கொள்கிறார்.
1. இலக்கை நிர்ணயித்து, வெற்றி பெறுவேன்.
2. துணிவுடன் உழைப்பேன்.
3. என்னைச் சுற்றிலும் சுத்தமாக வைத்துக் கொள்வேன்.
4. உள்ளத்தில் நேர்மை இருந்தால், நாட்டில் ஒழுங்கை கொண்டு வரும்.
5. நேர்மையுடன் அடுத்தவருக்கு எடுத்துக்காட்டாய் விளங்குவேன்.
6. அறிவு தீபத்தை ஏற்றி, அது என்றும் சுடர்விட உறுதி கொள்வேன்.
7. வரும் 2020ம் ஆண்டுக்குள் வளர்ச்சி பற்ற இந்தியா என்ற குறிக்கோளை அடைய நான் செம்மையாக பணியாற்றுவேன்.
Comments
U r tagged..Pls check my blog :) Write if u can :)
RTO office-la lanjam kudukama vela mudinja...then other things are pretty easy
அருமையான யோசனைகள்...
RTO office la லஞ்சம் குடுக்க மாட்டேன்னு சொன்னா அவன் 11 போடசொல்வானே :-)
//அவன் நேர்மையாக இல்லை, இவன் நேர்மையாக இல்லை என பிறர் மீது குறைகள் கூறுவதை நிறுத்திவிட்டு, நாம் நேர்மையாக நடந்து கொள்ளலாம். //
kurai kuruvathai neruthurathu nalla yoosanai...but nermaiyeaa nadanthu kolluvathu enpathu koncham kastam...yen endral, enthaa ulagathula nanba nermaiyeaa irunthaa mattum poothathu...anaivarum neraiyeaa irunthaathan nanba nermaiyeaa irukka mudiyum...(nanba nermaiyeaa irunthaa anaivarum nermaiyeaa iruppanganu sollalam...but athu ellam sollukuthan alagu..pratical-la ooothu varathu...nanba nermaiyeaa irukurathaa 4 peru athai use panni enna enna keduthal panna mudiyumooo athellam pannuvanunga)..
//விதிகளை மீராமல், அவற்றை பின்பற்றலாம் (எ.கா: சாலை விதிமுறைகள்...) //
//லஞ்சம் வாங்கவும் கூடாது, தரவும் கூடாது (எ.கா: RTO அலுவலகம்...) //
as i said before, ethellam oruthan follow pannina velaiku agathu...anaivarum follow panninathan nanbalum follow panna mudiyum...appdi nanba follow pannanum-nu nenachaa entha environment follow panna vidamal thadukkum. so, strict criminal rules should be there to control all these stuff.
//இயன்ற வரை பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட(financially challenged) ஏழை மாணவர்களின் கல்விக்காக உதவிடலாம். (கல்வியறிவுள்ள எவரும் 'இலவச மோட்டார்சைக்கிள்' எனப் பிரச்சாரம் செய்பவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யார்) //
ethellam avunga avunga veruppam...sulnenaiku etrathu....anyhow...good idea...
//தவறாமல் தேர்தலின் போது வாக்களிக்க வேண்டும். (அரிது அரிது ஊழல் செய்யா அரசியல்வாதிகளைக் காண்பதரிது. எனவே குறைவாக ஊழல் செய்யும் நபருக்கு வாக்களிக்கலாம். அடுத்த முறை ஆட்சிக்கு வர விருப்பம் உள்ளவர், சென்ற முறையை விட இந்த முறை குறைவாகவே ஊழல் செய்வார்) //
ethu nalla yosanai.....enga seela peeru vote pooda matangaa aaanaa india pathi vaayekku vanthaathaa ellam pesuvanga...ethooo nanba nallavan mathiriyum...india-va atchi seiyeravan ellam romba kettavan mathiriyum pesuvanga...ethuku ellam moola karanam, vote-tu pooodathathuthan therinchaa pesuvangalooo matangalooo....seeela peru therinchum summa vetti katha pesuvanga...athellam indian oooda poranthathu-nu nenaikerean...
//நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளையும் ரசீதுடன் வாங்கலாம். இதன் மூலம் நாம் வாங்கிய பொருளின் விற்பனை வரி அரசாங்கத்தை சென்றடையும். //
nalla yosainai than...but nanba mattum rasithu pottu vanginomunaa ethooo keluchaa vaayean pooola parpanunga...athu mattum illama rasithu illana panam kammiku porul vangalamunaa ellam resithu vanga yosippanga...so ethellam nanba nenachaa seiyeaa mudiyethu..kadai karan rasithu illamaa porulaai kodukka kooodathu...appadi oru strict rules irukanum...
agaa mothathula india develop aganumunaa some good rules varanum...makkal anthaa rules-sa kondu vara co-ordinate pannanum...enga oru nalla rule potta athu nattukku nallatha irunthu makkalukku koncham kastamaa irunthaa (getting more money from people as tax, etc like this), anthaa rules-sa makkal eduthuttu vara vida mattanga...so eppadi irunthaa ennathan arasiyel vaathi panna mudiyum...athan avungalum eppadi irukanga...
so lets take one good decision today as follows...think well to elect people, co-ordinate with the elected canditate to do some good things to nation. Hope it is sufficient to make good india.
ethavathu thappa solli irunthaa mannichikooonga makkaleee
Regards,
Seenu.
Thanks for your comments friends.
Idhellam follow panradhu kashtam thaan....but try panna nalla irukum
Seenu,
I didnt expect a very big comment from you. Thanks
I am reading your blog for the first time.
Good one.. now a days august 15th holiday madhiri ayudhuthu
Leave , SMS , mail wishes.. TV program
Thank god there are some citizens left in the country.
Adhu sari.. oru pirated video enteterin panreengala .. video parthundethaan kekaran..he he
first ethuvume kashtamaa thaan irukkum, but if we start practising, it'll be our lifestyle. US st la kuppai kotta thayangara naama, indian st la Uchaave poroom. so basicaa enga thatanumoo, anga thatti kondu varanum.
atleast from our generation, start implementing these things. i'm really proud on U pa!
entharoo mahanubavalu
anthariki vanthanumu!
neeyum oru mahanubavan thaan! :)
Kalakure po...Great thinkings.
-P.Prakash
Sply the 7 guidelines by President are the one which ever1 shud follow in ther life to bring INDIA as a Super Power.